Verse 4587 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 6 of 10
திருப்பழனம் – திருநேரிசை · 4.36.6
ஆலின்கீழ் அறங்க ளெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்துநூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்றுகாலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.