Verse 4592 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 1 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.1
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்றகோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேயநீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.