Verse 4572 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 1 of 10
திருவிடைமருது – திருநேரிசை · 4.35.1
காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல்பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பிற்தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்தஏடுடைக் கமல வேலி இடைமரு திடங்கொண் டாரே.