Verse 4568 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 7 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.7

பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்றுபொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்கத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார்முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே.
Share