Verse 4563 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 2 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.2
முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே.