Verse 4560 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 9 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.9
தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்காசினைக் கனலை என்றுங் கருத்தினில் வைத்த வர்க்குமாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காட னாரே.