Verse 4555 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 4 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.4

கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்துதோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணிமால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
Share