Verse 4550 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 9 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.9

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை யொருங்க வைத்துஇலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி யொன்றாய்மலங்களை மாற்ற வள்ளார் மனத்தினுட் போக மாகிச்சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே.
Share