Verse 4553 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 2 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.2
தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும்பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்மாயன நாடர் போலும் மாமறைக் காட னாரே.