Verse 4552 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 1 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.1

இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்றசுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலுஞ்சந்திர னோடுங் கங்கை அரவையுஞ் சடையுள் வைத்துமந்திர மானார் போலும் மாமறைக் காட னாரே.
Share