Verse 4547 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 6 of 10
திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.6
ஞாயிறாய் நமனு மாகி வருணனாய்ச் சோம னாகித்தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்தீயறாக் கையர் போலுந் திருப்பயற் றூர னாரே.