Verse 4544 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 3 of 10
திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.3
நங்களுக் கருள தென்று நான்மறை யோது வார்கள்தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் றழலன் றன்னைஎங்களுக் கருள்செய் யென்ன நின்றவன் நாகம் அஞ்சுந்திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.