Verse 4546 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 5 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.5

மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம்ஆவகை யாவர் போலும் ஆதிரை நாளர் போலுந்தேவர்கள் தேவர் போலுந் திருப்பயற் றூர னாரே.
Share