Verse 4556 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 5 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.5
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற எந்தைமண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காட னாரே.