Verse 4561 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 10 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.33.10
பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டிற்பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலேதுணிவுடை அரக்க னோடி எடுத்தலுந் தோகை அஞ்சமணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.