Verse 4562 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 1 of 10

திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.1

தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெளிந்து நோக்கியாரையு மேலு ணரா ஆண்மையான் மிக்கான் தன்னைப்பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடியடர்த்துக்காரிகை அஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே.
Share