Verse 4570 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 9 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.9
நாணஞ்சு கைய னாகி நான்முடி பத்தி னோடுபாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகிநீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்றுஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே.