Verse 4575 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvidaimarudhu Thirunerisai · Verse 4 of 10

திருவிடைமருது – திருநேரிசை · 4.35.4

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவந் தீர்க்குங்கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமர் காய்ந்தஎண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமரு திடங் கொண்டாரே.
Share