Verse 4598 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thirunerisai · Verse 7 of 10
திருநெய்த்தானம் – திருநேரிசை · 4.37.7
காலதிற் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசிஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்றமேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாயமாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.