Verse 4535 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 4 of 10
திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.4
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகிஅரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்துவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.