Verse 4528 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 7 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.7
ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே