Verse 4522 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai ThiruNerisai · Verse 1 of 10
திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.1
நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.