Verse 4521 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 10 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.10
அங்கங்க ளாறு நான்கும் அந்தணர்க் கருளிச் செய்துசங்கங்கள் பாட ஆடுஞ் சங்கரன் மலைஎ டுத்தான்அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றுஞ்செங்கண்வெள் ளேற தேறுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.