Verse 4517 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 6 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.6
ஞாலமும் அறிய வேண்டின் நன்றென வாழ லுற்றீர்காலமுங் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர்கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோத நீக்கில்சீலமும் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.