Verse 4516 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 5 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.5
ஆறுடைச் சடையர் போலும் அன்பருக் கன்பர் போலுங்கூறுடை மெய்யர் போலுங் கோளர வரையர் போலும்நீறுடை யழகர் போலும் நெய்தலே கமழு நீர்மைச்சேறுடைக் கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி யாரே.