Verse 6755 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 9 of 10

திருச்சோற்றுத்துறை · 6.44.9

எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானேஅறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியு மந்தமு மாகி யங்கேபிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம் பெம்மானென் றெப்போது மேத்து நெஞ்சிற்செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
Share