Verse 6753 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 7 of 10

திருச்சோற்றுத்துறை · 6.44.7

வானவனாய் வண்மை மனத்தி னானே மாமணிசேர் வானோர் பெருமான் நீயேகானவனாய் ஏனத்தின் பின்சென் றானே கடிய அரணங்கள் மூன்றட் டானேதானவனாய்த் தண்கயிலை மேவி னானே தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
Share