Verse 6749 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 3 of 10

திருச்சோற்றுத்துறை · 6.44.3

முற்றாத பான்மதியஞ் சூடி னானே முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானேஉற்றாரென் றொருவரையு மில்லா தானே உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங்கற்றானே எல்லாக் கலைஞா னமுங் கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
Share