Verse 6752 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirucchotrutthurai · Verse 6 of 10

திருச்சோற்றுத்துறை · 6.44.6

ஆர்ந்தவனே உலகெலாம் நீயே யாகி அமைந்தவனே அளவிலாப் பெருமை யானேகூர்ந்தவனே குற்றால மேய கூத்தா கொடுமூ விலையதோர் சூல மேந்திப்பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
Share