Verse 6745 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruppoondhurutthi · Verse 9 of 10
திருப்பூந்துருத்தி · 6.43.9
ஆண்டானை வானோ ருலக மெல்லாம் அந்நா ளறியாத தக்கன் வேள்விமீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேரநீண்டானை நெருப்புருவ மானான் றன்னை நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
குறிப்பு பாடல்கள் 6.43.4, 6.43.5, 6.43.6, 6.43.7, 6.43.8 கிடைக்கவில்லை