Verse 6740 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppoondhurutthi · Verse 4 of 10

திருப்பூந்துருத்தி · 6.43.4

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானைஅறியா தடியே னகப்பட் டேனை அல்லற் கடல்நின்று மேற வாங்கிநெறிதா னிதுவென்று காட்டி னானை நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் றன்னைப்பொறியா டரவார்த்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

குறிப்பு பாடல்கள் 6.43.1, 6.43.2, 6.43.3 கிடைக்கவில்லை

Share