Verse 6738 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppoondhurutthi · Verse 2 of 10

திருப்பூந்துருத்தி · 6.43.2

குற்றாலங் கோகரணம் மேவி னானைக் கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைஉற்றால நஞ்சுண் டொடுக்கி னானை உணராவென் னெஞ்சை உணர்வித் தானைப்பற்றாலின் கீழங் கிருந்தான் றன்னைப் பண்ணார்ந்த வீணை பயின்றான் றன்னைப்புற்றா டரவார்த்த புனிதன் றன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
Share