Verse 7098 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 3 of 10

திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.3

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னைஎய்த்தவமே உழிதந்த ஏழை யேனை இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப் புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்றதத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
Share