Verse 7101 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 6 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.6
விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானைஅடைந்தவரை அமருலக மாள்விப் பானை அம்பொன்னைக் கம்பமா களிறட் டானைமடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல் வார்புனலும் வாளரவும் மதியும் வைத்ததடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.