Verse 7105 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 10 of 10
திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.10
கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடிமுத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமதத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.