verse 5 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 5

காதண்ட வோடியிளை ஞோர்கட மனத்தைவெங்காலனிற் கடிதுகவருங்கண்ணார் மயக்குமொரு வன்மையோ காற்றிற்கறங்கெனவி ரைந்துசுழலுமூதண்டர் முதலேழு பிறவியிற் கட்டுண்டுமூழ்குவது மொருவன்மையோமுக்கணீ யுனதுதிரு வுளமிரங் கிற்பரிதிமுன்னின்றபனி யாகுமேவேதண்ட கோதண்ட பாணியனை யடையலர்விதித்தமுப் புரமுமொன்றாய்வெண்பொடி படுத்திவிடு தழனகைப் பெருமானைமேதக்க வடியர்தம்பாற்றீதண்ட வொட்டாது கருணைபுரி வள்ளலைச்சேர்ந்தவபி ராமரூபிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share