verse 8 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 8

கண்பாடி லாமலொரு கவிபாடி லோபர்பாற்கையேந்து பாடுமிழிவேகாணும் புவிப்பாடு பட்டுப்பி ழைக்கவன்காத்திரமி லாமயக்கேயெண்பாடு செய்திடு மிலம்பாடு தவிர்கெனவியம்புமென் பாடுகேட்கவிறைவியே யுன்பாடு கூடவிலை யேயெனக்கேற்பாடு நீயல்லையோபண்பாடு மழலைச்சு ரும்பாடு கொந்தளப்பச்சிளந் தோகைமயிலேபழிபாடு செய்யாது வழிபாடு செய்பவர்பவக்குறைப் பாடுதீர்க்குந்திண்பாடு பெருகிவளர் கருணைப்ர வாகமேதிவ்யசெஞ் சோதிமயமேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share