verse 26 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 26
சுற்கொண்டு நினதன்பர் திருமேனி குழைதரக்கனிவுற் றெறிந்தவற்குங்கணையேறும் விற்கொண் டுறத்துமுடி யிற்குருதிகக்கப் புடைத்தவற்குஞ்சொற்கொண்ட நன்பே றளித்திநீ யல்லையோசூதுகொண் டேழைமட்டுந்தொலைவிலாப் பிழையனென வருள்வழங் காதவகைசுகிர்தமோ விருநாழிநன்னெற்கொண்டு புவியிலெண் ணான்கறம் வளர்த்தருளுநித்யமங் கலகல்யாணிநிலையிற் கிடக்கப் பொருப்பின மடங்கலுநெடுஞ்சிறைத் தொகைதுமித்தசெற்கொண்ட கொற்றப் பதாகைவச் சிரதரன்றெண்டனிட் டேத்துமமுதேதெய்வவர ராசையும் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.