verse 30 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 30
மைவண்ண விழியினர் மயக்குமொரு பாலுடல்வருத்தமோ வஃதுமொருபால்வன்னெஞ்சர் பாற்சென்று கையேந்த வேதாவகுத்தபொல் லாங்குமொருபாலிவ்வண்ண நானா விதத்திலின் னாள்வரையுமிடையும்வண் ணந்தெரிந்துமெவ்வண்ண மீடேறு வேனென் றிரங்காதிருக்கின்ற வண்ணமம்மாகைவண்ண மான்வைத்த கார்வண்ண மிடறுடைக்கனல்வண்ண நாயகனைமென்காலேக வண்ணமுலை குழையும்வண் ணம்புணர்கரும்பிரச வண்ணமொழியேசெவ்வண்ண நீரொழுகு முத்தலைச் சூலியேதேவிசுந் தரிவராசீதெய்வவர ராசையப் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.