verse 32 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar

கோமதியம்பிகை சதகம் 32

இம்மையி னளந்தபோ கத்தையுன் பாற்சொல்லவெண்ணின்மே லைத்தவம்போலெய்தும்வே றிலையிம்மை யிற்பவம் விளக்கற்றமெதிர்பார்த்தி ருக்குமிருள்போலம்மையில் வருத்தவுங் காத்திருக் கின்றதவையகலவுன் பாதபூசையனுசரித் தேனுமிலை யம்மா வினிச்செய்யலாவதென் சொல்லுபார்க்கிலும்மையல் லாதருள் வழங்குவா ரேழையேற்குலகிலுள ரோவிளம்பாயூசலென நான்றமென் காதிலிடு தாடங்கமூடுருவ வீர்ந்துபாயுஞ்செம்மையங் கார்க்கயல் கிடந்தருள் விலோசனச்செல்விசுந் தரிவராகிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.
Share