verse 33 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 33
கச்சையிற் கட்டும்விசை யற்றபம் பரமெனக்காயத்தை யெங்கன்வீழ்த்திக்கறுதினெப் பொழுதுயிர் குதிக்குமோ வதன்முன்கருத்தினி லுதித்தொடுங்குபிச்சைக்கொ ரளவிலைச் சலதியி னரும்புதிரையென்பதுஞ் சிறுகுமம்மாவிந்தமா யப்பிணி யகற்றவொர் மருந்தினியிசைக்கமன திளகவிலையோபச்சைப் பசுஞ்சொர்ண வல்லியே யியன்மணம்பற்றிய குழற்செல்வியேபாசப் பெருங்கருணை வெள்ளமே யன்பினர்பவக்கடற் கொருவள்ளமேசெச்சைப் பயோதர விலாசியே யொருகோடிசெங்கதிர்ப் பிரகாசியேதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.