verse 35 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 35
நன்றென்ன தீதென்ன நட்பென்ன பகையென்னநண்ணுதமர் குழுமிவதியுநாடென்ன வறிதான காடென்ன தீயென்னநறியசெஞ் சாந்தமென்னவொன்றென்ன பலவென்ன வொளியென்ன விருளென்னவுவரென்ன வினிமையென்னவொருவழித் தியாவுமென் றுணருமடி யார்க்கருள்செயுத்தமி சிவானந்தியேகுன்றென்ன விறுகியெழு கொம்பெனக் கூர்த்துமிளிர்கும்பமென் னக்குவிந்துகுலவுபொற் சாந்தந் திமிர்ந்திடு பயோதரீகுழையுமென் காதின்மகரஞ்சென்றெனப் பாய்ந்துகுழை தடவிய விலோசனத்தேவிசுந் தரிவராகிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.