verse 28 · Gomathi Ambigai Satakam · Puliyangudi Thirukkamalapulavar
கோமதியம்பிகை சதகம் 28
பொறிவைத்த கற்றைப்ப ணாடவிப் பால்வைத்தபுவனியின் றோற்றமியாவும்புனல்வைத்த சுத்திகையி னிரசதங் கானலிற்பொங்குஞ் சலப்பிராந்திதறிவைத்த கள்ளனென வோரா துணங்குறுந்தகைமையேன் புன்றலையினின்றாள்வைத்து வலிதாக வூழ்வைத்த தீவினைத்தாழ்வைத் தவிர்ப்பதென்றோவுறிவைத்த ததியினிற் கைவைத் தருந்தவேயுருமம்வைத் தாயர்பற்றியுறல்வைத்து வீக்கிப் புடைத்துடல் சிவந்தமாலொருதங்கை யேபுரையெனுஞ்செறிவைத் தவிர்த்தன்ப ரீடேற வருள்செயுந்தேவிசுந் தரிவராகிதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.