verse 69 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar

சோழ மண்டல சதகம் 69 · சடையன் புகழ்

எட்டுத் திசையும் பரந்துநிலாஎறிக்கும் கீர்த்தி ஏருழவர்சட்டப் படும்சீர் வெண்ணெய்நல்லூர்ச்சடையன் கெடிலன் சரிதமெலாம்ஒட்டிப் புகழ ஆயிரநாஉடையாற்கு அன்றி ஒருநாவின்மட்டுப் படுமோ அவன்காணிவளம்சேர் சோழ மண்டலமே.
Share