verse 32 · Kathirkamam Kalambakam · Kanthappa Swamigal

கதிர்காமக் கலம்பகம் 32

நானா விதத்தென் மனமே மயக்கி நடுநா ளிருட்டி லெனையேமேனா ளடுத்த வுறவோ ரெனப்பல் விதமோ டணைந்து கனவிற்போனார் கதிர்க்கி ரியினார்க் குநல்ல புலழ்வோ வுரைக்கி லழகோமானார் தமைக்கொன் மயலீ தலென்றன் வடிவே லருக்கு மரபே.
Share