verse 3868 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 18 of 35

இராமன் இலக்குவனிடம் அனுமனைப் புகழ்தல்

கம்பராமாயணம் 3868 · அனுமப் படலம்

`'இல்லாத உலகத்து எங்கும்ஈங்கு இவன் இசைகள் கூரக்கல்லாத கலையும் , வேதக்கடலுமே '' என்னும் காட்சிசொல்லாலே தோன்றிற்று அன்றே ?யார்கொல் இச்சொல்லின் செல்வன் ?வில் ஆர் தோள் இளைய ! வீர ! –விரிஞ்சனோ ? விடை வலான் ஓ ?
Share