அஞ்சினர்க்கு அடைக்கலம் கொடுத்தலின் சிறப்புக் கூறியது
கம்பராமாயணம் 3873 · அனுமப் படலம்
'ஒடுங்கல் இல் உலகம் யாவும்உவந்தன உதவி , வேள்விதொடங்கின , மற்றும் , முற்றத்தொல் அறம் துணிவர் அன்றே ,கொடும் குலம் பகைஞன் ஆகிக்கொல்லிய வந்த கூற்றைநடுங்கினர்க்கு அபயம் நல்கும்அதனினும் , நல்லது உண்டோ ? '