verse 3874 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 24 of 35

கம்பராமாயணம் 3874 · அனுமப் படலம்

‘’ எம்மையே காத்திர் '' என்றல்எளிது அரோ ! இமைப்பு இலாதோர்தம்மையே முதலிட்டு , ஆன்றசராசரம் சமைத்த ஆற்றல்மும்மை ஏழ் உலகும் காக்கும்முதல்வர்நீர் ; முருகற் செவ்விஉம்மையே புகல் புக்கேமுக்கு ,இதின் வரும் உறுதி உண்டோ ?
Share