verse 3872 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Anuma Padalam · Verse 22 of 35

அனுமன் சுக்கிரீவனுடைய வரலாறு கூறுதல்

கம்பராமாயணம் 3872 · அனுமப் படலம்

'இரவிதன் புதல்வன் தன்னை ,இந்திரன் புதல்வன் என்னும்பரிவு இலன் சீறப் , போந்து ,பருவரற்கு ஒருவன் ஆகி ,அருவி அம் குன்றின் , என்னோடுஇருந்தனன் ; அவன்பால் செல்வம்வருவது ஓர் அமைவின் வந்தீர்வரையினும் வளர்ந்த தோளீர் ! '
Share