verse 27 · Madurai Kalambakam · Kumaraguruparar
மதுரைக் கலம்பகம் 27
கடங்கரைக்கும் வெற்பிற் கரைகரைக்கும் வைகைத்தடங்கரைக்க ணின்றவர்நீர் தாமோ-நெடுந்தகைநுங்கூட்டம் புயமே கொடாவிடில்வேள் கூன்சிலையில்நாட்டம் புயமே நமன்